சிறு வயது முதல் பாடல் அனுபவம், தந்தையின் இசை வாரிசானது போன்ற பல சுவாரசியமான தகவல்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார், இசை மேதை பத்மஸ்ரீ கே ஜே யேசுதாஸ் அவர்களின் மகனும் பின்னணிப் பாடகருமான விஜய் யேசுதாஸ் அவர்கள். பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ், பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், பின்னணிப் பாடகி சுவேதா மோகன் கலந்துகொள்ளும் மாபெரும் இசை நிகழச்சிகள் Sydney, Melbourne, நகரங்களில் நடை பெறவுள்ளன. Euphoria Events presents 'The Legend called Yesudas' featuring Padmabhushan Dr.KJ Yesudas, Vijay Yesudas and Shweta Mohan Live in Australia in August 2014 Sydney - Town Hall - August 23, Saturday from 6:30pm.Contact: 0424 800 441. Melbourne - Robert Blackwood Hall - August 24, Sunday from 6:00pm. Contact: 0424 934 804.