Centrelink மற்றும் Medicare ஆகிய இரண்டு சேவை வழங்குனர்களுக்கும் மக்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளில் 7 மில்லியன் அழைப்புகளுக்குத் தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்று ஒரு அண்மைய அறிக்கை குறிப்பிடுகிறது. நிலைமையை மேம்படுவதற்கு சிறிது காலம் ஆகும் என்று Minister for Government Services – அரச சேவைகளுக்கான அமைச்சர், Bill Shorten தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





