SKIP TO MAIN CONTENT

பிரதமர் தவறுகளை ஒப்புக்கொள்கிறார் ஆனால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவில்லை

Prime Minister Scott Morrison at the National Press Club in Canberra, Tuesday, February 1, 2022. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Prime Minister Scott Morrison at the National Press Club in Canberra. Source: AAP Image/Mick Tsikas

நாட்டில் COVID பரவல்களைக் கையாண்டமை தொடர்பில் தாம் அதீத நம்பிக்கையுடன் இருந்துவிட்டதாகப் பிரதமர் Scott Morrisson வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோரிசன் நேற்று செவ்வாய்க் கிழமை நேஷனல் பிரஸ் கிளப்பில் உரையை நிகழ்த்தினார். இதுபற்றி Tina Quinn தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் COVID பரவல்களைக் கையாண்டமை தொடர்பில் தாம் அதீத நம்பிக்கையுடன் இருந்துவிட்டதாகப் பிரதமர் Scott Morrisson வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோரிசன் நேற்று செவ்வாய்க் கிழமை நேஷனல் பிரஸ் கிளப்பில் உரையை நிகழ்த்தினார். இதுபற்றி Tina Quinn தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now