SKIP TO MAIN CONTENT

இந்த வார தேர்தல் களம் – ஒரு பார்வை

Prime Minister Scott Morrison Day 18 of the 2022 federal election campaign, in Cairns, in the seat of Leichhardt. Thursday, April 28, 2022. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Prime Minister Scott Morrison on Day 18 of the 2022 federal election campaign, in Cairns. Thursday, April 28, 2022. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முனைப்புடன் முன்னெடுக்கப்படும் வேளை, மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் கிளப்பியுள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முனைப்புடன் முன்னெடுக்கப்படும் வேளை, மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் கிளப்பியுள்ளது.


வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள், வட்டி வீதம் உயரும் என்ற அச்சத்தைத் தூண்டுவதால், தனது அரசு பொருளாதாரத்தை முன்னேற்ற என்னவெல்லாம் செய்துள்ளது என்று பிரதமர் பிரச்சாரம் செய்கிறார்.

விலைவாசி உயர்வு, பூர்வீக குடி மற்றும் Torres Strait தீவு மக்களை அதிகமாகப் பாதிக்கிறது.  அரசியலில் அதன் தாக்கம் என்னவாக இருக்கப் போகிறது?  தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அதிலிருந்து வெளியேறத் தயாராகிறார்.

தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து Krishani Dhanji எழுதிய விவரணத்தை தமிழில் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now