SKIP TO MAIN CONTENT

அகதிகளை மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்போவதாக PNG எச்சரிக்கை!

Manus refugees
Manus refugees Source: AAP

பப்புவா நியூ கினியின் மனிதாபிமான திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் நிதியுதவி தொடர்ந்து கிடைக்கத்தவறினால் அங்குள்ள அகதிகளை மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு திருப்பியனுப்பப்போவதாக அந்நாடு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

பப்புவா நியூ கினியின் மனிதாபிமான திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் நிதியுதவி தொடர்ந்து கிடைக்கத்தவறினால் அங்குள்ள அகதிகளை மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு திருப்பியனுப்பப்போவதாக அந்நாடு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now