பப்புவா நியூ கினியில் ஆஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அகதிகள் ஆதரவு திட்டத்தில் பரவலான ஊழல் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





