SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குடிவரவுக்கான Points Test System முறையில் மாற்றம்: காரணம் என்ன?

Credit: Getty Images: Inset: Thiru Arumugam
குடிவரவுக்கான Points Test System முறையை அரசு மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் தொடர்பிலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட working holiday visa lottery தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகப் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share