அகதிகள்: அரசு செய்வது சரியா? நாம் அவர்களை நடத்துவது சரியா?

Source: SBS Tamil
அகதிகள் வாரம் நாட்டில் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் தொடர்பான கொள்கை மற்றும் தமிழ் சமூகம் அகதிகலாய் நடத்தும் விதம் குறித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்கின்றவர்கள் (மேல் வலதிலிருந்து): கிறிஸ் இளங்கோ (குயின்ஸ்லாந்து), சிரானி பரராசசிங்கம் (நியூ சவுத் வேல்ஸ்), நிமல் (மேற்கு ஆஸ்திரேலியா), மற்றும் மேகானந்தி சிவராசா (விக்டோரியா). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்
Share