மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தலைநகர் பெர்த் பெருநகரின்Canning நகரின் (City of Canning) கவுன்சிலராக பதவி வகிப்பவர் பெண்மணி யசோதா பொன்னுத்துரை அவர்கள். சவால்மிக்க அரசியலில் துணிச்சலாக கால்பதித்திருக்கும் யசோ அவர்கள் அரசியலில் மேலும் பல உயரங்களைத் தொடும் நோக்கில் நடைபோடுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.