SKIP TO MAIN CONTENT

மக்களைப் பயமுறுத்தும் பாணியிலான பிரசாரங்கள்

cc
Polls reveal potential for hung parliament Source: SBS Tamil/AP

தேர்தல் பிரசாரத்தின் இரண்டாம் வாரத்தில் இரு பிரதான கட்சிகளும் மக்களைப் பயமுறுத்தும் பாணியிலான பிரசாரங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. சுகாதாரம், எல்லைப் பாதுகாப்பு ஆகியவையே பிரசாரங்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. இதுபற்றி Krishani Dhanji தயாரித்த செய்திவிவரணங்களின் தொகுப்பினை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தேர்தல் பிரசாரத்தின் இரண்டாம் வாரத்தில் இரு பிரதான கட்சிகளும் மக்களைப் பயமுறுத்தும் பாணியிலான பிரசாரங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. சுகாதாரம், எல்லைப் பாதுகாப்பு ஆகியவையே பிரசாரங்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. இதுபற்றி Krishani Dhanji தயாரித்த செய்திவிவரணங்களின் தொகுப்பினை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now