யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா எதிர்வரும் 17 திகதி நடைபெற உள்ளது.இந்நிகழ்வு குறித்து விளக்கமளிக்கிறார்கள் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த திரு.நரேந்திரநாதன் மற்றும் திரு.பார்த்தீபன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.