SKIP TO MAIN CONTENT

சிட்னியில் மாபெரும் பொங்கல் விழா!

Partheepan.jpg

சிட்னியின் Pendlehill நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் விழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு – எதிர்வரும் ஞாயிறு (21 ஜனவரி) காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரை 60க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த “தமிழர் தைப்பொங்கல் பெருவிழா” குறித்து விளக்குகிறார் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பார்த்திபன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியின் Pendlehill நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் விழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு – எதிர்வரும் ஞாயிறு (21 ஜனவரி) காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரை 60க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த “தமிழர் தைப்பொங்கல் பெருவிழா” குறித்து விளக்குகிறார் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பார்த்திபன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now