SKIP TO MAIN CONTENT

திறந்த வெளியரங்கில் மாபெரும் பொங்கல் விழா!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. இது குறித்த மேலதிக விபரங்களை அறிவழகனும் ரிஷியும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.அதிக தகவலுக்கு, இவர்களை 0470 011 358 (ரிஷி), 0430 385 505 (அறிவழகன்) என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. இது குறித்த மேலதிக விபரங்களை அறிவழகனும் ரிஷியும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.அதிக தகவலுக்கு, இவர்களை 0470 011 358 (ரிஷி), 0430 385 505 (அறிவழகன்) என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now