SKIP TO MAIN CONTENT

இலங்கையில் இம்முறை பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பொங்கல் பண்டிகை சிறப்படையவில்லை

Pongal in Sri Lanka
Pongal in Sri Lanka Source: SBS Tamil

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் இம்முறை சிறப்பாக அமையவில்லை. இருந்தபோதிலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களை வெளியிட்டிருந்தர்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் இம்முறை சிறப்பாக அமையவில்லை. இருந்தபோதிலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களை வெளியிட்டிருந்தர்கள்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now