SKIP TO MAIN CONTENT

பொன்னியின் செல்வன் திரைப்படம்: ஒரு பார்வை

BeFunky-collage (4).jpg
Ponniyin Selvan I Credit: Madras Talkies

பொன்னியின் செல்வன் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியத்துவம் பெற்ற ஓர் நாவல். லட்சக்கணக்கான வாசகர்கள் ஏற்கனவே படித்து ரசித்த பொன்னியின் செல்வன் நாவல், திரைப்படமாக எப்படி இருக்கிறது என்பது தொடர்பில் தனது பார்வையை முன்வைக்கிறார் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளரும், திரை விமர்சகருமான சிட்னியைச் சேர்ந்த சுந்தரதாஸ் அவர்கள்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பொன்னியின் செல்வன் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியத்துவம் பெற்ற ஓர் நாவல். லட்சக்கணக்கான வாசகர்கள் ஏற்கனவே படித்து ரசித்த பொன்னியின் செல்வன் நாவல், திரைப்படமாக எப்படி இருக்கிறது என்பது தொடர்பில் தனது பார்வையை முன்வைக்கிறார் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளரும், திரை விமர்சகருமான சிட்னியைச் சேர்ந்த சுந்தரதாஸ் அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now