Budget - நிதிநிலை அறிக்கையில் cheap childcare, extended paid parental leave?

Mwanamke mjazito ashika barakoa Source: AAP
நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பங்களின் தேவைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுபற்றி Cassandra Bain தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share