SKIP TO MAIN CONTENT

"பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்." – பழ நெடுமாறன்.

Pazha Nedumaran
Pazha Nedumaran Source: SBS Tamil

பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு நீண்ட கால அரசியல்வாதி, தமிழ்த் தேசியவாதி. இவர், உலகத் தமிழர் பேரமைப்பு இயக்கத்தை ஆரம்பித்து, தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். பழ. நெடுமாறன் அவர்களுடனான நேர்காணலின் முதல் பாகம். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன். நேர்காணலின் நிறைவுப் பாகத்தைக் கேட்க, இங்கே சொடுக்கவும்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு நீண்ட கால அரசியல்வாதி, தமிழ்த் தேசியவாதி. இவர், உலகத் தமிழர் பேரமைப்பு இயக்கத்தை ஆரம்பித்து, தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். பழ. நெடுமாறன் அவர்களுடனான நேர்காணலின் முதல் பாகம். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன். நேர்காணலின் நிறைவுப் பாகத்தைக் கேட்க, இங்கே சொடுக்கவும்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now