SKIP TO MAIN CONTENT

'ஸ்காட் மொரிசன் ஒரு கொடுமைக்காரர்'- பிரதமர் மீது குற்றச்சாட்டுகள்

cc
Prime Minister faces more character attacks Source: SBS Tamil/AP

தேர்தலில் போட்டியிடும் லிபரல் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் மீதான சவாலினை New South Wales Court of Appeal நிராகரித்ததன் மூலம் பிரதமர் சட்டப்பூர்வ வெற்றியொன்றினைப் பெற்றுள்ளார். இருப்பினும் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள், இனப்பாகுபாடு பற்றிய சர்ச்சைகள் மற்றும் புதிய குற்றச்சாட்டுகள் போன்றன லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பிலான செய்திகளைப் பாதித்துள்ளன. Tom Canetti மற்றும் Pablo Vinales தயாரித்த செய்தி விவரணங்களைத் தொகுத்து தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தேர்தலில் போட்டியிடும் லிபரல் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் மீதான சவாலினை New South Wales Court of Appeal நிராகரித்ததன் மூலம் பிரதமர் சட்டப்பூர்வ வெற்றியொன்றினைப் பெற்றுள்ளார். இருப்பினும் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள், இனப்பாகுபாடு பற்றிய சர்ச்சைகள் மற்றும் புதிய குற்றச்சாட்டுகள் போன்றன லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பிலான செய்திகளைப் பாதித்துள்ளன. Tom Canetti மற்றும் Pablo Vinales தயாரித்த செய்தி விவரணங்களைத் தொகுத்து தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now