தனியார் மருத்துவ காப்பீட்டின் விலை உயர்கிறது!

Minister for Health Greg Hunt Source: AAP
தனியார் மருத்துவ காப்பீடு (Private health insurance) 3.25 சதவீத விலை உயர்வை சந்திக்கப்போகிறது. கடந்த இருபது வருடங்களில் ஏற்பட்ட விலை உயர்வில் இது தான் மிகக்குறைந்த விலை உயர்வாகும். முதியோரின் தொகை உயர்ந்து வருவதால் மருத்துவ சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த விலை உயர்வை சமாளிக்க, வேறு செலவுகளை மக்கள் குறைக்கப் போகிறார்கள் என நுகர்வோர் குழுக்கள் நம்புகின்றன. இது குறித்து Sarah Abo எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share


