SKIP TO MAIN CONTENT

அமரர் பேராசிரியர் தமிழண்ணல்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம.பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்படத் தகுந்தவர்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி இவர் ஆற்றிய பெரும்பணிகள் இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரத்தக்கன. தமிழண்ணல் அவர்கள் கடந்த புதன்கிழமையன்று (30 டிசம்பர் 2015) காலமானார். அவர் நமது SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2004 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதி.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம.பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்படத் தகுந்தவர்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி இவர் ஆற்றிய பெரும்பணிகள் இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரத்தக்கன. தமிழண்ணல் அவர்கள் கடந்த புதன்கிழமையன்று (30 டிசம்பர் 2015) காலமானார். அவர் நமது SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2004 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now