Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வட்டி வீத உயர்வால் வீட்டு விலைகள் எந்தளவிற்கு குறையக்கூடும்?

A general view of properties on the Gold Coast, Thursday, June 9, 2022.
A general view of properties on the Gold Coast, Thursday, June 9, 2022. Source: AAP Image/Russell Freeman. Inset:Appu Govindarajan

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டிவீதம் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற உடனடி தாக்கம் தொடர்பிலும், வட்டிவீத உயர்வால் வீட்டு விலைகள் குறைந்து வருவது தொடர்பிலும் விளக்குகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டிவீதம் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற உடனடி தாக்கம் தொடர்பிலும், வட்டிவீத உயர்வால் வீட்டு விலைகள் குறைந்து வருவது தொடர்பிலும் விளக்குகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now