இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்துள்ளது.இந்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை வெற்றியளித்திருக்கிறதா? இதன் சாதக பாதகங்கள் என்ன என்பது பற்றி விளக்குகிறார் கிரிஃபித் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதன் அவர்கள். பேராசிரியர் செல்வநாதனுடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.