SKIP TO MAIN CONTENT

சுமந்திரனுக்கு எதிர்ப்பு!

Community Event
Community Event Source: SBS Tamil

சிட்னி நகரில் இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தக் கூடாது என்று கூறி சிலர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். இது குறித்து விளக்குகிறார் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி நகரில் இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தக் கூடாது என்று கூறி சிலர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். இது குறித்து விளக்குகிறார் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now