Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“பூப்புனித நீராட்டு விழா ஒரு தேவையற்ற சடங்கு”

Pathmini and Dr K Sithamparanathan
Pathmini and Dr K Sithamparanathan

இலங்கையில் Theatre Action Group - அரங்க செயற்பாட்டுக் குழு என்ற அமைப்பை நிறுவி, இயக்கி வரும் Dr K சிதம்பரநாதன் மற்றும் அவர் துணைவியார் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவருடனும் நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

இலங்கையில் Theatre Action Group - அரங்க செயற்பாட்டுக் குழு என்ற அமைப்பை நிறுவி, இயக்கி வரும் Dr K சிதம்பரநாதன் மற்றும் அவர் துணைவியார் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவருடனும் நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இரு பாகங்களாக பதியப்பட்டுள்ள நேர்காணலின் இறுதிப் பாகத்தில், தற்கால சூழலில் இலங்கையில் ஊடகங்களின் பங்கு, சடங்குகளின் தேவை, புலம்பெயர் வாழ் மக்களின் சிந்தனைகள் குறித்து மனம் திறந்து பேசுகிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now