இன்று பன்னாட்டு யோகா நாள் (International Day of Yoga). யோகாசனத்தில் பல உலக சாதனைகள் செய்துள்ள சிறுமியின் கதையை, Dr ப்ரிஷா கார்திகேயன் அவர்களது கருத்துகளுடனும் அவரது பெற்றோர் கார்த்திகேயன் - தேவி ப்ரியா தம்பதியினர், மற்றும் பேத்தியார் ரவி சந்திரிக்காவின் பங்களிப்புடனும் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.