SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழரை மயக்கும் பஞ்சாபி பாடகர்

Jasdeep Jogi
ஜெஸ்தீப் ஜோகி என்ற பஞ்சாபி பாடகர் சென்னையில் உள்ள, பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியான KM இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். 2019ஆம் ஆண்டு, சிட்னியின் பரமட்டாவில் நடந்த இந்தியா ஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சிட்னி வந்திருந்தபோது ஜெஸ்தீப் ஜோகியை நேர்கண்டு உரையாடியிருந்தார் குலசேகரம் சஞ்சயன். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
Share