SKIP TO MAIN CONTENT

தமிழரை மயக்கும் பஞ்சாபி பாடகர்

Jasdeep Jogi
Jasdeep Jogi Source: SBS Tamil

ஜெஸ்தீப் ஜோகி என்ற பஞ்சாபி பாடகர், சிட்னியின் பரமட்டாவில் நடந்த இந்தியா ஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிட்னி வந்திருந்தார். சென்னையில் உள்ள, பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியான KM இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்ற ஜெஸ்தீப் ஜோகியை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஜெஸ்தீப் ஜோகி என்ற பஞ்சாபி பாடகர், சிட்னியின் பரமட்டாவில் நடந்த இந்தியா ஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிட்னி வந்திருந்தார். சென்னையில் உள்ள, பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியான KM இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்ற ஜெஸ்தீப் ஜோகியை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now