SKIP TO MAIN CONTENT

புதிய பூபாளம் - ஓர் இளம் இசைச்சாரலின் ஊற்று

Niroshan Sathiyamoorthy
Niroshan Sathiyamoorthy

நிரோஷன் சத்தியமூர்த்தி - Melbourne இல் வசித்துவரும் ஓர் இளம் இசைக் கலைஞன். 25 வருடங்களுக்கு முன்பு தனது 2வது வயதில் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா வந்த நிரோஷன், தற்போது பல இசைக் கருவிகளில் கை தேர்ந்த்தவர். தனது தாயாருடன் இணைந்து ஓர் இசைக் கூடம் மற்றும் புகழ் பெற்ற புதிய பூபாளம் இசைக் குழு நடத்தி வரும் நிரோஷனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். அத்துடன் நிரோஷனின் இசையமைப்பில் உருவான பாடல் ஒன்றையும் இங்கே தருகிறோம்.Singers: Karthik Sritharan and Neethu PynadathLyrics: Vinthan Gunaratnam பின்னணிப் பாடகர் சந்தோஷ் ஹரிஹரன், நிரோஷன் சத்தியமூர்த்தியின் புதிய பூபாளம் இசைக் குழுவினருடன் இணைந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விக்டோரிய கிளை வழங்கும் இராப் போசனத்துடனான கானமழை இசை நிகழ்ச்சி Melbourne நகரில் நடைபெறவுள்ளது.காலம்:இம்மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி. இடம்:Kingston City Hall (Moorabbin Town Hall)(979-985 Nepean Hwy, Moorabbin - 100 meters from Train station, Melways: 77 D5) தொடர்புகள்:Rajan - 0421 594 110, Sujan - 0418 357 408Vijey - 0421 789 517, Suthan - 0466 169 656.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

புதிய பூபாளம் இசைக்குழு:

Under the direction and tutelage of Niroshan Sathiyamoorthy, Puthiya Poobalam Isai Kuzhu is one of Australias most distinguished and leading Tamil music bands. With international recognition and its flair for backing renowned Indian playback singers, Puthiya Poobalam is highly recognised for its ability to recreate the feel of any original Tamil song through its diverse team of multi-talented musicians.

Although the team are currently in their twenties, not one was over the age of fifteen when the band originated in 2003. Having had plenty of training from Sruthilaya East West Music School, which offered Piano, Guitar, Miruthangam and Drum lessons, they were later handpicked by the directors of the school Niroshan and his mother Sumathy Sathiyamoorthy.

Puthiya Poobalams first show was Ilam Thulir 2003 in which they were the first young band in Australia to perform Tamil cinema music. Sri Lankas B.H Abdul Hameed, who attended the show that year, made special mention of the groups individual and collective talent, also creating the groups name which translates to Young Stars in English. Puthiya Poobalam have since performed on several occasions and hope to inspire many other young individuals to becoming successful musicians.

The musicians that make up Puthiya Poobalam are:

·Acktshan Vasavan

oHigh Distinction in Year 12 Music - Specialised in Drum Kit

oMiruthanga Arengetram completed in 2011

oPerforming today - Drum Kit, Acoustic Guitar, Bass Guitar, Octopad and Hand Sonic

oFavourite instrument - Miruthangam

·Krishna Ragunathan

oMusic & Commerce bachelors - Specialising in the double bass

oMiruthanga Arengetram completed in 2010

oPerforming today - Bass Guitar, Flute, Keyboard, Acoustic Guitar, Dholak and Miruthangam

oFavourite instrument - Double Bass

·Vignesh Shanmugapalan

oDrummer for a rock band

oFavourite Genre - Rock and Hip Hop

oPerforming today - Drum Kit, Octopad, Hand Sonic, Percussion

oFavourite instrument - Drum Kit

·Janakan Srikantharajah

oKeyboard strength - Intricate chord progressions

oPerforming today - Keyboard, Gatam, Octopad & Percussion

oFavourite instrument - Piano

·Dr Ambujaan Raviendran

oKeyboard strength - Fast notes and trills

oPerforming today - Keyboard, Melodica & Percussion

oFavourite instrument - Harmonium

·Luxshan Arulnesathasan

oPerforming today - Bass Guitar, Vocals, Keyboard & Percussion

oFavourite instrument - Bass Guitar

·Niroshan Sathiyamoorthy

oSolo music album released in 2008

oMiruthanga Arengetram completed in 2001

oPerforming today - Keyboard, Flute, Tavil, Miruthangam, Acoustic Guitar, Tabla, Bass Guitar, Drum Kit, Classical Guitar, Chorus & Vocals

oFavourite instrument - Drum Kit

Puthiya Poobalam are also privileged to perform this year with a locally renowned musician from Sydney:

·Gana Arulneswaran

oPerforming today - Acoustic Guitar, Veena, Electric Guitar, Keyboard, Trumpet & Drum Kit

oCurrent music passion - Learning new instruments

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now