SKIP TO MAIN CONTENT

பிரமிள் என்றொரு கவிஞன்

Public Domain
Public Domain Source: Public Domain

பிரமிள் (20 ஏப் 1939 - 6 ஜன 1997) என்று அறியப்படும் தருமு சிவராம் 20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர். பிரமிள் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பிரமிள் (20 ஏப் 1939 - 6 ஜன 1997) என்று அறியப்படும் தருமு சிவராம் 20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர். பிரமிள் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now