Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மகாராணி எலிசபெத் அவர்களின் வாழ்க்கை அமைதியாக முடிந்தது

Queen Elizabeth II
96 year old Queen Elizabeth the Second pictured just a few days before her death. Photo credit : Jane Barlow/PA Wire Credit: Jane Barlow/PA

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள அவரது Balmoral கோட்டையில் அவர் நிம்மதியாக உயிர் துறந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள அவரது Balmoral கோட்டையில் அவர் நிம்மதியாக உயிர் துறந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.


96 வயதான அவர் பொதுநலவாய (commonwealth) நாடுகளின் இராணியாக எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.

மகாராணி குறித்து Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now