SKIP TO MAIN CONTENT

எண்ணைகளின் ராணி

Siddha Doctor Selvi Mani
Siddha Doctor Selvi Mani

எண்ணைகளின் ராணி - நல்லெண்ணையின் மருத்துவ குணங்கள் பற்றி விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி.


Published

Updated

By Selvi Ranjan

Source: SBS



Skip to podcast episode content

எண்ணைகளின் ராணி - நல்லெண்ணையின் மருத்துவ குணங்கள் பற்றி விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி.


நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவைகளை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று "நல்லெண்ணை" பற்றி அறிந்துக்கொள்வோம். நல்லெண்ணையின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி எல்லாம் நல்லெண்ணையை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம்.நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now