சமூகத்திற்கும் ஏதிலிகளுக்கும் உதவி செய்பவர்களை மகாராணி பட்டம் கொடுத்து கௌரவிக்கிறார்.
The Governor-General, Her Excellency the Honourable Quentin Bryce AC CVO, has approved awards announced in The Queen’s Birthday 2013 Honours List
மகாராணியின் பிறந்தநாள் 2013 விருது பட்டியலை அதிமேதகு கவர்னர் ஜெனரல், க்வெண்டின் ப்ரைஸ் அறிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்தன்மையை, இந்த வருட மகாராணியின் பிறந்தநாள் விருது பட்டியல் பிரதிபலிக்கிறது.முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்களுக்கு ஆஸ்திரேலியா ஆணை (Order of Australia) வழங்கப்பட்டுள்ளது, மொத்தமாக, 570 ஆஸ்திரேலியர்கள் இந்த விருதுகளை இந்த வருடம் பெற்றிருக்கிறார்கள்.மைகேல் கென்னி ஆங்கிலத்தில் எழுதிய உரையை தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share