SKIP TO MAIN CONTENT

ரெ.கார்த்திகேசு: மலேசிய தமிழ் ஊடக ஆளுமை!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

மலேசிய நாட்டின் மூத்த தமிழ் எழுத்தாளரும் கணித்தமிழ் ஆர்வலருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் கடந்த திங்களன்று காலமான செய்தி நாமறிந்த ஓன்று. நாம் பெருமையுடன் நினைவுகூரும் அம்சம் - ரெ.கார்த்திகேசு அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பின் செய்தியாளராக 2005 முதல் 2007 என்று சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். மிகவும் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ரெ.கார்த்திகேசு அவர்கள் நமது ஒலிபரப்பிற்காக தொலைபேசி வழி முன்வைத்த பார்வைகள் பகுதி இன்றும் பொருத்தமாக உள்ளது. அவரை நினைவுகூரும் முகமாக அந்த செய்தியை இதோ மறு ஒலிபரப்பு செய்கிறோம்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மலேசிய நாட்டின் மூத்த தமிழ் எழுத்தாளரும் கணித்தமிழ் ஆர்வலருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் கடந்த திங்களன்று காலமான செய்தி நாமறிந்த ஓன்று. நாம் பெருமையுடன் நினைவுகூரும் அம்சம் - ரெ.கார்த்திகேசு அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பின் செய்தியாளராக 2005 முதல் 2007 என்று சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். மிகவும் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ரெ.கார்த்திகேசு அவர்கள் நமது ஒலிபரப்பிற்காக தொலைபேசி வழி முன்வைத்த பார்வைகள் பகுதி இன்றும் பொருத்தமாக உள்ளது. அவரை நினைவுகூரும் முகமாக அந்த செய்தியை இதோ மறு ஒலிபரப்பு செய்கிறோம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now