SKIP TO MAIN CONTENT

"இனப்பாகுபாடு இங்கே இன்னமும் இருக்கிறது"

Author Shankari Chandran with her latest novel, "Chai Time at Cinnamon Gardens"
Author Shankari Chandran with her latest novel, "Chai Time at Cinnamon Gardens" Source: Shankari Chandran

ஆஸ்திரேலிய எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் எழுத்தாளர் சங்கரி சந்திரன் "Chai Time at Cinnamon Gardens" என்ற தலைப்பில் மூன்றாவது நாவலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

ஆஸ்திரேலிய எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் எழுத்தாளர் சங்கரி சந்திரன் "Chai Time at Cinnamon Gardens" என்ற தலைப்பில் மூன்றாவது நாவலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.


அவரது நாவல் குறித்தும் அந்த நாவலின் பின்னணி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் சங்கரி சந்திரன்.  ஆங்கிலத்தில் சங்கரி சந்திரன் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருப்பவர் றேனுகா துரைசிங்கம்.

சங்கரி சந்திரன் ஆங்கிலத்தில் வழங்கிய நேர்காணலை இந்த இணைப்பில் கேட்கலாம்.

சங்கரி சந்திரன் முன்னர் எமக்கு வழங்கிய நேர்காணல்:


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now