SKIP TO MAIN CONTENT

FECCA 2017: இளைஞர், இனவாதம், குடியுரிமை

FECCA annual conference
Source: SBS

Federation of Ethic Communities’ Councils of Australia அமைப்பின் மாநாடு கடந்த 8, 9 மற்றும் 10 ம் திகதிகளில் Darwin நகரில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பின்னணிகளில் இருந்து குடியேறியவர்களின் அமைப்புகளை சேர்ந்த பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டன. FECCA மாநாடு பற்றித் தயாரிக்கப்பட்ட செய்தி விவரணங்களின் தொகுப்பினைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Federation of Ethic Communities’ Councils of Australia அமைப்பின் மாநாடு கடந்த 8, 9 மற்றும் 10 ம் திகதிகளில் Darwin நகரில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பின்னணிகளில் இருந்து குடியேறியவர்களின் அமைப்புகளை சேர்ந்த பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டன. FECCA மாநாடு பற்றித் தயாரிக்கப்பட்ட செய்தி விவரணங்களின் தொகுப்பினைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now