இன்று உலக வானொலி தினம் 2023. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வருட உலக வானொலி தினத்தின் கருப்பொருள் “வானொலி மற்றும் அமைதி.”
வானொலி ஒலிபரப்பில் சில சுவையான செய்திகளுடன், உலக வானொலி தினம் குறித்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





