கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெறவுள்ள இராகங்களை அடிப்படையாகக் கொண்ட திரையிசை நிகழ்ச்சிக்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள். கேள்வி: இராக சங்கமம் இசை நிகழ்ச்சியின் இசைக் குழு எது? பதில்: ? இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையதளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும். போட்டி முடிவுத் திகதி : 28/05/2014, 23:59:59.
சிட்னியின் பிரபல பாடகர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்கும், இராகங்களை அடிப்படையாகக் கொண்ட திரையிசை நிகழ்ச்சி மே மாதம் 31ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சிட்னி துர்க்கா தேவி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதிக தகவலுக்கு: www.facebook.com/SBSTamils
Bala : 0435 809 131
Pavalan : 0452 237 221
Shan : 0423 822 912
Email : Sydneydurga.rs@gmail.com
Share




