"ராகமே பாடலாய்": தர்பாரி கானடா - 1
SBS Tamil Source: SBS Tamil
"ராகமே பாடலாய்" எனும் தொடரில் ராகங்கள் குறித்து விளக்குகிறார் லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள். இன்றைய நிகழ்ச்சியில் தர்பாரி கானடா ராகம் குறித்து விளக்குகிறார். ராகம் எப்படி பாடல் வடிவம் பெறுகிறது என்பதை கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசை ஒலிக்கீற்றுகளைக் கலந்து இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார் லஷ்மி.இந்த தொடரை தயாரித்துள்ளார் றைசெல். தொடர் எண்: 7; தர்பாரி கானடா - பாகம் 1. இத் தொடரின் முந்தைய நிகழ்ச்சிகள்:தொடர் 6: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-6?language=taதொடர் 5: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-5?language=taதொடர் 4: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-4?language=taதொடர் 3: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-3?language=taதொடர் 2: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-2?language=taதொடர் 1: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-1?language=ta
Share