Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

குயின்ஸ்லாந்து பெண் கொலை: 4 ஆண்டுகளாக தேடப்பட்ட இந்தியர் பிடிபட்டது எப்படி?

RAJWINDER SINGH EXTRADITION

Rajwinder Singh (centre) is escorted to a police vehicle at Cairns Airport in Cairns, on Thursday, 2 March 2023. Source: AAP / BRIAN CASSEY

ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில், குயின்ஸ்லாந்து பெண் கொலையுடன் தொடர்புடையவர் என இந்தியர் ராஜ்விந்தர்சிங்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில், குயின்ஸ்லாந்து பெண் கொலையுடன் தொடர்புடையவர் என இந்தியர் ராஜ்விந்தர்சிங்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now