"ஆஸ்திரேலிய விழுமியங்களை நாங்கள் கடைபிடிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்"

Source: SBS Tamil
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டின் ரமலான் பெருவிழா உலகெங்கும் சற்று வித்தியாசமாகவே கொண்டாடப்பட்டுவருகிறது. ரமலான் குறித்த சிறப்பு பரிமாற்றம் நிகழ்ச்சி இது. இம்தியஸ் அப்துல் ரவுப் (Victoria), வகீதா பஷீர் (Tasmania), நாஸியா (Queensland) & இம்தியஸ் இஸ்மாயில் (Western Australia), ஆகியோர் அவர்களின் அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share