SKIP TO MAIN CONTENT

“ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆணையைப் பெற்ற அரசியல் தலைவரல்ல” - சுவாஸ்திக்கா அருளிங்கம்

Army soldiers stand guard as protesters shout slogans at the site of a protest camp outside the Presidential Secretariat in Colombo, Sri Lanka, Friday, July 22, 2022. (AP Photo/Rafiq Maqbool)
Army soldiers stand guard at the site of a protest camp outside the Presidential Secretariat in Colombo, Sri Lanka, Friday, July 22. Inset: Swasthika Arulingam Source: AP

இலங்கையில், இந்த வருடம் மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் போராட்டங்களில் தன்னார்வப் பிரதிநிதியாக ஈடுபட்டு வரும் சுவாஸ்திக்கா அருளிங்கம் அவர்கள் ஒரு மனித உரிமை வழக்குரைஞர், மற்றும் பெண்கள் உரிமை, மனித உரிமை, அரசியல் உரிமை என்பவற்றிற்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலர் என பன்முகம் கொண்டவர்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், இந்த வருடம் மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் போராட்டங்களில் தன்னார்வப் பிரதிநிதியாக ஈடுபட்டு வரும் சுவாஸ்திக்கா அருளிங்கம் அவர்கள் ஒரு மனித உரிமை வழக்குரைஞர், மற்றும் பெண்கள் உரிமை, மனித உரிமை, அரசியல் உரிமை என்பவற்றிற்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலர் என பன்முகம் கொண்டவர்.

காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ள சுவாஸ்திக்கா அருளிங்கம் அவர்களிடம், இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின் விளைவுகள் எவை என்ன என்று குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now