SKIP TO MAIN CONTENT

ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை எதனால் உயர்த்துகிறது?

Reserve Bank Interest Rate
Source: Getty Images / Govindarajan Appu

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி பல வருடங்களுக்கு பிறகு வட்டி வீதத்தை உயர்த்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை எதனால் உயர்த்துகிறது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவை? என்று எழும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி பல வருடங்களுக்கு பிறகு வட்டி வீதத்தை உயர்த்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை எதனால் உயர்த்துகிறது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவை? என்று எழும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள்.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now