வீட்டில் நாம் தயாரிப்பது போல் இட்லி தோசை மாவு தயாரித்து விற்பனை செய்கிறது "Anu Food Products" நிறுவனம். இந்த நிறுவனத்தை தோற்றிவித்து N.S.W Seven Hillsல் வெற்றிகரமாக நடத்திவருபவர்கள் சௌந்தராஜன், சுஜாதா தம்பதியினர். தங்களுக்கு ஏன் இப்படி ஒரு நிறுவனம் துவக்க வேண்டும் என்று தோன்றியது மற்றும் தங்களின் தற்போதைய வளர்ச்சிக் குறித்து நம்மோடு பகிர்ந்துக் கொள்கின்றனர் இத்தம்பதியினர். அவர்களோடு உரையாடுபவர் செல்வி