SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் லேபர் கட்சியின் அமோக வெற்றி எப்படி சாத்தியமானது?

Daniel Andrews
Source: Shankumar

விக்டோரிய மாநிலத்தின் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சியான லேபர் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. யாரும் எதிர்பாராத இந்த அமோக வெற்றியின் பின்னாலிருக்கும் காரணங்கள் என்ன? எதிர்கட்சியான Liberal/National கூட்டணியின் படுதோல்விக்கு என்ன காரணம்? அலசுகிறார் மெல்பன் நகரில் வாழும் சண்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரிய மாநிலத்தின் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சியான லேபர் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. யாரும் எதிர்பாராத இந்த அமோக வெற்றியின் பின்னாலிருக்கும் காரணங்கள் என்ன? எதிர்கட்சியான Liberal/National கூட்டணியின் படுதோல்விக்கு என்ன காரணம்? அலசுகிறார் மெல்பன் நகரில் வாழும் சண்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now