SKIP TO MAIN CONTENT

பூர்வீக மொழிகளை அறிவோம்

SBS
SBS Source: SBS

ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளை, பூர்வீக மற்றும் டார்ரெஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் பேசியிருந்ததாக சில மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில மொழியியலாளர்கள், அந்த எண்ணிக்கை 700 என்கிறார்கள். இரண்டு நூற்றாண்டுகள் கடந்திருக்கும் இவ்வேளையில், அந்தப் பாரம்பரிய மொழிகளில் 150 மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளன என்று 2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.ஆனால் உண்மையில், பூர்வீக மொழிகளில் வெறும் 14 மொழிகள் மட்டுமே சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இது குறித்து, Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளை, பூர்வீக மற்றும் டார்ரெஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் பேசியிருந்ததாக சில மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில மொழியியலாளர்கள், அந்த எண்ணிக்கை 700 என்கிறார்கள். இரண்டு நூற்றாண்டுகள் கடந்திருக்கும் இவ்வேளையில், அந்தப் பாரம்பரிய மொழிகளில் 150 மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளன என்று 2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.ஆனால் உண்மையில், பூர்வீக மொழிகளில் வெறும் 14 மொழிகள் மட்டுமே சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இது குறித்து, Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now