SKIP TO MAIN CONTENT

புதிய அரசில் யார்யாருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புகள்?

ဝန်ကြီးများအဖွဲ့
Prime Minister Anthony Albanese and his cabinet after the swearing-in ceremony at Government House in Canberra, on Wednesday, 1 June, 2022. Source: AAP / Mick Tsikas

பிரதமர் Anthony Albanese தனது அமைச்சரவையை உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை அறிவித்தார். வலுவான பெண் பிரதிநிதித்துவத்துடன் அமைச்சுப் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Brooke Young மற்றும் Stephanie Corsetti தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பிரதமர் Anthony Albanese தனது அமைச்சரவையை உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை அறிவித்தார். வலுவான பெண் பிரதிநிதித்துவத்துடன் அமைச்சுப் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Brooke Young மற்றும் Stephanie Corsetti தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now