சிவப்பை விரும்பும் இந்தியப் பெண் Orangeல்

From Top Left Clockwise: Dr. Sumitha Gounden, RedCross recognition, Varnika Kannan, performances on October 14th at Red Love for Orange recognition. Source: Supplied
NSW மாநிலத்தின் தொலைதூரத்திலுள்ள Orange என்ற இடத்தில் ஒரு வெற்றிகரமான இரத்ததான விழிப்புணர்வை மருத்துவர் சுமிதா கௌண்டன் மேற்கொண்டுள்ளார். “Red Love in Orange” என்று தலைப்பிட்டு அவர் மேற்கொண்ட இந்த முயற்சி பலராலும் பாராட்டுப் பெற்றுள்ளது. இது குறித்து, மருத்துவர் சுமிதா கௌண்டன் மற்றும் அதில் பங்களிப்பு செய்துள்ள சிறுமி வர்ணிகா கண்ணன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share


