SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் குடியேறும் அகதிகள் எதிர்கொள்வது என்ன?

Dr Yulisha & Nimal
Dr Yulisha & Nimal Source: Dr Yulisha & Nimal

"Refugee Adjustment Study" என்பது ஆஸ்திரேலியா நோக்கி வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் எவ்வாறு இங்குள்ள சூழலுக்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றனர் மற்றும் அதில் அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்து N.S.W பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வு. இந்த ஆய்வு குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி. இதில் பங்குபெறுபவர்கள் N.S.W பல்கலைக்கழகத்தை சேர்ந்த Dr Yulisha Byrow மற்றும் Sydney Red Crossஐ சேர்ந்த நிமல் ஸ்கந்தகுமார். மேலதிக தகவல்களுக்கு http://www.rtrp-research.com/refugeeadjustmentstudy/

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

"Refugee Adjustment Study" என்பது ஆஸ்திரேலியா நோக்கி வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் எவ்வாறு இங்குள்ள சூழலுக்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றனர் மற்றும் அதில் அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்து N.S.W பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வு. இந்த ஆய்வு குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி. இதில் பங்குபெறுபவர்கள் N.S.W பல்கலைக்கழகத்தை சேர்ந்த Dr Yulisha Byrow மற்றும் Sydney Red Crossஐ சேர்ந்த நிமல் ஸ்கந்தகுமார். மேலதிக தகவல்களுக்கு http://www.rtrp-research.com/refugeeadjustmentstudy/

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now