அகதிகள் மிக விரைவில் கம்போடியாவுக்கு இடமாற்றம்.
A market in Phnom Penh
ஆஸ்திரேலியாவிலுள்ள அகதிகளை கம்போடியாவுக்கு இடம்மாற்றும் திட்டம் ஒரு படி அண்மித்துள்ளது. மற்றும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Santilla Chingaipe தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share