அரசின் உத்தரவை மீறி புகலிடம்கோருவோரை பாதுகாப்போம் என்பது சட்டப்படி சரியா?
Bala Vicky Source: Bala Vicky
நாட்டில் தங்கியிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவதிலிருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கிறிஸ்தவ அமைப்புக்கள் பல ஈடுபட்டுள்ளன. இது சட்டப்படி சரியா என்று விளக்குகிறார் - முனைவர் பாலா விக்னேஸ்வரன்.
Share